வெளிநாட்டைச் சேர்ந்த மக்களால் தான் அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று அதிபர் டிரம்புக்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பதிலடி கொடுத்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியான எலீன் நாட்டன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.